¡Sorpréndeme!

Indian Americans நியமனம்; Joe Biden அறிவிப்பு | OneIndia Tamil

2020-12-23 1,445 Dailymotion

இந்திய அமெரிக்கர்களான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோரை வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக ஜோ பிடன் நியமனம் செய்துள்ளார். இதில் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Joe Biden has appointed Indian Americans Gautam Raghavan and Vinay Reddy as additional members of the White House.